Categories
தேனி மாவட்ட செய்திகள்

அய்யோ தலை சுத்துதே… 50 அடி தென்னை மரம்… விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்…!!

தேனி மாவட்டத்தில் தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளிக்கு திடீரென தலைசுற்றிய நிலையில் கீழே இறங்கமுடியாமல் தவித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தேங்காய் பறிக்கும் தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தென்னைமரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இதனையடுத்து 50அடி கொண்ட தென்னைமரத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பெருமாளுக்கு தலை சுற்றியுள்ளது. இதனால் அவர் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் […]

Categories

Tech |