Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை விவகாரம் குறித்தும்…. கேரளா அரசை கண்டித்து…. இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

கேரளா அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தியும், கேரள அரசை கண்டித்தும் நடைபெற்றுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீர் சாலை மறியல்… பார்வர்டு பிளாக் கட்சியினர்… 27 பேரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேசியது தொடர்பான வழக்கில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறனை மதுரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது […]

Categories

Tech |