Categories
கிரிக்கெட் விளையாட்டு

SA VS NZ முதல் டெஸ்ட் : கேன் வில்லியம்சன் நீக்கம் ….. காரணம் இதுதான் ….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் அறிமுக வீரர்களாக பிளெட்சர் ,டிக்னர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கிராண்ட்ஹோம் மற்றும் ருதர்போர்டு ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து குணமடையாததால் அவர் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.இதனால் அவருக்கு பதிலாக கேப்டனாக டாம் லாதம் செயல்படுகிறார்.

Categories

Tech |