திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வருகிற 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2- ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் 12636/12635) மற்றும் தென்காசி மதுரை வழியாக இயக்கப்படும் கொல்லம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் […]
