தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி ஜூன் 24ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. பின்னர் நாகர்கோவிலில் இருந்து 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி […]
