அமெரிக்க அரசு, தென்சீன கடலில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை சீனா நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு, தென் சீனக்கடலின் பல தீவுகளுக்கு உரிமை கொண்டாடுகிறது. எனினும் வியட்நாம், தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், அவை தங்களுடையது என்று கூறுகிறது. இதனால் இந்த நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் பல வருடங்களாக சண்டை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சனையில், சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் குறித்து கடந்த […]
