தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுருங்கப்பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரை சுற்றியுள்ள கியாங்கி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ. அதிகமாக கனமழை பெய்தது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு 144.5 மி.மீ. மழை […]
