தென்கொரிய நாடு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடாக அழைக்கப்படுகிறது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே அடிப்படை வட்டி விகிதத்தை கொரிய வங்கி 0.5% முதல் 0.75% வரை உயர்த்தியுள்ளது. இதன் வாயிலாக தென்கொரிய நாடு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடாக […]
