தென்கொரிய தலைநகர் சியோலில் இவ்வருடத்துக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்களானது விமர்சியாக நடைபெற்றது. கொரோனா பரவலுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற இத்திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடி இருக்கின்றனர். கொண்டாட்டத்தின் போது ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியதில் ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டனர். இக்கூட்டத்தில் சிக்கி பல பேர் நசுக்கப்பட்டனர். அவர்களில் இதுவரையிலும் 151 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தென்கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ […]
