Categories
உலக செய்திகள்

அடடே…. உலகில் மிக பெரிய தொங்கு பாலம் திறப்பு…. எங்கு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

துருக்கியில் நேற்று மிக பெரிய தொங்கும் பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி மற்றும் தென்கொரியாவில் பிரதமர் திறந்து வைத்தனர். ஐரோப்பிய மற்றும் ஆசிய நகரங்களை சேர்பதற்கு உலகில் மிக பெரிய தொங்கும் பாலம் டார்டனெல்லஸ் பகுதியில் அமைகப்பட்டுள்ளது. இந்த பாலத்தை நேற்று துருக்கியின் ஜனாதிபதி மற்றும் தென்கொரியா பிரதமர் திறந்து வைத்தனர். இதற்கிடையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்  1915 கனக்கலே பாலதின் கோபுரங்களுக்கு இடையே 2023 மீட்டர் (6,637 அடி) இடைவெளியுடன் உலகின் மிக பெரிய […]

Categories

Tech |