தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகின்றது. தென்கொரியாவின் தலைநகரான சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன் மற்றும் கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு பெரும் கனமழை கொட்டியது. ஒரு மணிக்கு 100 மி.மீ என்கிற அளவில் மிக அதிகமான கனமழை பெய்ததாக தென்கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 141.5 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாகவும், இது 1942-ஆம் ஆண்டுக்கு பிறகு […]
