வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வபோது ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஜப்பானுக்கும், வடகொரியாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அந்த “புதிய கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது”. இதனையடுத்து ஜப்பானின் புதிய ராணுவ கொள்கைக்கு […]
