தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோய் தொற்று தற்போது 55 நாடுகளில் பரவியுள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கேரளா நாட்டிற்கு வந்த 35 வயதுடைய ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் […]
