வேலையை விட்டு நீக்கியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மகேந்திரவாடி கீழத்தெரு பகுதியில் ஏசையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயராஜ் மற்றும் அந்தோணிராஜ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜெயராஜ் என்பவர் அப்பகுதியில் தேசிய ஊரக திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் வேலைக்கு சென்ற போது மேலநீலிதநல்லூர் பகுதியின் பஞ்சாயத்து அதிகாரிகள் தேசிய […]
