குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை தண்டசோறாக வீட்டில் இருந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அருகே உள்ள குலத்து முக்கு கிராமத்தைச் கிராமத்தில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். வயது 70. கணவனை இழந்து தனியாக வாழும் இவர் மீன்களை தெருத்தெருவாக விற்கச் சென்று அதில், வரும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவருடைய இளைய மகனான மாரியப்பன் என்பவரும், இசக்கியம்மாள் மனைவியை […]
