தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பள்ளி சிறுவன் ஒருவனை வேனிற்க்குள் அழைத்து அந்த சிறுவனுக்கு போதை பொருளை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை சிறுவன் தன்னுடைய வாயில் வைத்து விட்டு வலியால் துடித்த பிறகு அதனை தூக்கி எறிந்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த […]
