தமிழகத்தில் அனைத்து அரசுகட்டிடங்களையும் சிறப்பான முறையில் நிர்வகித்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவியெற்ற நாளில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிராகலாத் வருகை புரிந்துள்ளார். அதன் பின்னர் அவர் சென்னையில் தமிழக ஊராட்சி கழக தலைவர் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சந்தித்து இருவரும் தூய்மை பாரத இயக்கம் […]
