தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. இதில் 10 ஆண்களும் 8 பெண்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். நேர்காணல் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் […]
