என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு வருடமும் தூய்மையான நகரங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் 23 சிறிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது. சென்னை 43வது இடத்திலுள்ளது. கடந்த வருடம் 45 ஆவது இடத்தில் இருந்த நிலையில் நடப்பாண்டு முன்னேற்றம் கண்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு […]
