கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் இருக்கிறது. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கு வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மை பணியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றார்கள். இதனை தடுக்கும் விதமாக காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டும் இடங்களில் வைத்திருக்கின்றார். அதன்படி […]
