பொள்ளாச்சி அருகில் கோட்டூர் கடை வீதியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 9 ஆம் தேதி சாக்கடை, கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டூர் நகர பா.ஜனதா தலைவர் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை திட்டியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் […]
