சிரியா அகதிகள் தன்னார்வலர் குழு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் 180 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெள்ளப் பாதிப்பினால் பல்வேறு நகரங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சமூக வலைதளங்களில் கண்ட சிரிய அகதிகள் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் குப்பைகளை அகற்றுவது, தேவாலயங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளை சிரிய அகதிகள் தன்னார்வலர் குழு செய்து வருகிறது. இந்த குழுவில் உள்ள தன்னார்வலர்களில் […]
