கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
