குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரில்லர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுனில் டிக்சன் இயக்கத்தில் ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் திரைப்படம் தூநேறி. தூநேறி என்பது ஊட்டி அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் ஆகும். இப்படத்தில் கதாநாயகனாக நிவின் கார்த்திக்கும் கதாநாயகியாக மியா ஸ்ரீயும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் முக்கிய நாயகனாக சார்பட்டா பரம்பரை புகழ் டாடி ஜான் விஜய் நடித்துள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து திரில்லர் […]
