தடையை மீறி மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியிலிருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு 3 பேர் டிராக்டர்களில் மணல் கடத்தியதை கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி, 16 […]
