மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து செயலாளர் வீரபெருமாள் தலைமையில் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் செயலாளர் ராஜா, கிளை உறுப்பினர் பாலமுருகன் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]
