மேம்பால சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கண்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கண்ணனும், அவரது நண்பரான பாண்டி தங்கம் என்பவரும் ஒரு துக்க வீட்டிற்கு வந்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு மோட்டார் […]
