கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் தேரியூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 3 பெரும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 3 பேரில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குலசேகரன்பட்டினம் காவடி பிறை பகுதியில் வசிக்கும் கருப்பசாமி […]
