சளியை ஓட ஓட விரட்டும் தூதுவளை ரசத்தை எப்படி செய்வதென்று இந்த தொகுப்பில் பற்றி தெரிந்து கொள்வோம். தூதுவளை ரசம். தேவையானப்பொருட்கள்: தூதுவளை-1 கப். தக்காளி-1. பூண்டு- 4 பல். புளி- நெல்லிக்காய் அளவு. உப்பு-தே. அளவு. துவரம் பருப்பு-கால் கப். மஞ்சள் தூள்-1 டீஸ்பூன். ரசப் பொடி-1 டே. ஸ்பூன். தாளிக்க:. எண்ணெய் -2 டீஸ்பூன். கடுகு-1 டீஸ்பூன். பெருங்காயம்-2. கறிவேப்பிலை-1. கொத்து கிள்ளிய வர மிளகாய்-2. கொத்தமல்லித் தழை. செய்முறை:. முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் […]
