இந்த தூதுவளை சூப்பை அடிக்கடி செய்து குடிப்பதால் உடம்பில் உருவாகும் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபடவும், இதை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு நல்ல வலிமை சேர்க்கவும் உதவுக்கிறது. தூதுவளையில் அதிகம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது எலும்புக்கும், பற்களுக்கும் ரொம்ப நல்லது தரக்கூடியதாக இருக்கிறது. வாய், தொண்டைகளில் உருவாகும் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது. தூதுவளை சூப் செய்ய தேவையான பொருட்கள்: தூதுவளை கீரை – 1 கப் வெங்காயம் […]
