ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. காலை முதலே அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அலுவலகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது இவர்களின் ஆதரவாளர்கள் வெளியில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் ஆலோசனை நடத்தியதை அடுத்து […]
