ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டதற்கு பாகிஸ்தான் தூதர் விளக்கமளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களினால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று பதவி ஏற்பு விழாவை வைத்திருந்தனர். ஆனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக அது நிறுத்தப்பட்டது. மேலும் பதவியேற்பு விழா இல்லாமலேயே ஆட்சியை தலீபான்கள் கையிலெடுத்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானிடம் ஆப்கானுக்கு எந்தவிதமான ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமெரிக்காவுக்கான […]
