அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் நுழைந்து அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து […]
