போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதி முன்பு கதறி அழுதுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் மீராமிதுன். அண்மையில் பட்டியலின சமூகத்தவர் இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் மீரா மிதுன் மீது பதியப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைக்கு முன்பாக இவர் மாடலாக இருந்தபோது அழகிப் போட்டி என்ற […]
