தாய்லாந்தில் நகைக் கடைக்குள் திருடன் சென்று உரிமையாளரை மிரட்டும் போது அவர் வளர்த்த நாய் தூங்கிக்கொண்டிருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தாய்லாந்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் ஹஸ்கி என்ற நாயை வாங்கி அதற்கு லக்கி என்ற பெயர் வைத்து அதை குழந்தை போல செல்லமாக வளர்த்து வந்துள்ளார். மேலும் லக்கிக்கு பாதுகாப்பு பணிக்கான ட்ரைனிங் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று நகைக் கடைக்குள் புகுந்த திருடன் துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளரை மிரட்டி பணத்தை திருடிச் […]
