சீன நாட்டில் ஆன்லைன் “லைவ்” வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான் லமு என்பவர். இவர் சீனாவில் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார். லமுவின் கணவர் தங் லு ஆவார். இவரும் டுவ்யுன் […]
