வருமானமில்லாததால் மனமுடைந்த காதல் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகராஜ் மற்றும் தனலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து […]
