நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கல்லூரி மாணவர் விமல்குமார் (20) . இவர் அவரோடு படித்து வந்த சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விமல் குமார் சக மாணவியாகிய தனது காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்டார். 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது அந்த மாணவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் விமல்குமாருக்கு தெரியவந்துள்ளதால் இருவருக்கும் […]
