யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு தூக்குதுரை என பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “தூக்குதுரை” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்திரைப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகின்றார். இந்த படத்தில் மூன்று விதமான காலகட்டத்தில் அது என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டு, 1999, 2022 உள்ளிட்ட காலகட்டங்களில் கதை நடைபெறுகின்றது. இத்திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை […]
