உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மாடியிலிருந்து அவரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொள்கின்றனர். பெண் பிள்ளைகள் வெளியில் சென்று வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறிவிட்டது. அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிராக பல […]
