ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையல்காரர் லாலா ராம் குர்ஜாத் என்பவர் பணியாற்றி வருகிறார்., இந்நிலையில் சமைத்த உணவை தலிப் பெண்கள் மாணவர்களுக்கு பரி மாறியதாக கூறப்படுகிறது. இதற்கு லால் ராம் எதிர்ப்பு தெரிவித்தார். சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்களிடம் தலித்துகளால் பரிமாறப்பட்டதால் அதை தூக்கி எறியுமாறு லால் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மாணவர்கள் லால் ராம் அறிவுறுத்தலை பின்பற்றி உணவை வீசினர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் […]
