வடமாநில பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புதூர் சாவுந்தர்யா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பெண் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]
