தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இளைஞரின் பிணம் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் ஜெயபிரபா 2வதாக கர்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி […]
