மாயமான தொழிலாளி மர்ம முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமராஜர் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள், 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் ஆடு மாடுகளை வளர்த்து விவசாய தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணியை பல்வேறு இடங்களில் […]
