தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் கூலி தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ், கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சந்திரனுக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கயல்விழி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 3 – […]
