சிறிய தொழிலாக இருந்தாலும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதே நிறைய பேரின் எண்ணமாக இருக்கிறது. அப்படி நினைப்பவர்கள் என்ன தொழில் செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தால் அவர்களுக்கு துளசி விவசாயம் நல்ல தொழிலாக இருக்கும். துளசி ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு செடி. அதனால் இதை நிறைய பேர் வீட்டிலேயே வளர்ப்பார்கள். இதனுடைய தேவையும் மருத்துவத்துறையில் அதிகம் இருக்கிறது. எனவே குறைந்த முதலீட்டில் துளசி செடிகளை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதற்கு […]
