சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியல் நடிகரின் பெண் வேட புகைப்படம் இணையத்தில் வெளியானது. பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. இந்த சீரியலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், துளசியும் வெற்றியும் காதலித்த வந்த நிலையில் சில காரணங்களால் துளசி தன்னுடைய மாமா முத்துப்பாண்டியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவருடைய காதலனான வெற்றி இந்த திருமணத்தை நிறுத்தி துளசியை கரம் பிடிக்க வேண்டும் […]