இயக்குனர் அனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சீதாராமன். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்ற இந்த படத்திற்கு திடீர் தடை அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சீதாராமன் படத்தில் ராஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் […]
