துலாம் ராசி அன்பர்களே..! இன்று தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாகவே இருக்கும். பணவரவில் தாமதம் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் உண்டாகும். எதையும் யாரிடமும் நாசுக்காக சொல்வது ரொம்ப நல்லது. இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பை கொடுக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலமான பலனையும் நீங்கள் பெறக்கூடும். இன்று எதிரிகளிடமிருந்து […]
