துலாம் ராசி அன்பர்களே …! இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிடுவீர்கள். அதேபோல காப்பாற்ற வேண்டும் என்ற பயமும் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் மனஅழுத்தம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். இன்று எந்த ஒரு நிலையையும் சமாளிக்க வேண்டியிருக்கும். இடையூறுகளையும் […]
